மகாலட்சுமி வசிக்கும் 108 அபூர்வ இடங்கள் சித்த நூல்களில் மகாலட்சுமி வாசம் செய்யும் அபூர்வ 108 இடங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளன. நாம் தொடர்ந்து இந்த பொருட்களை வைத்திருப்பதாலோ, அன்றாட நம் வாழ்வில் பயன்படுத்துவதாலோ, தொடுவதலோ அதிஷ்டத்துக்குரிய தேவதைகள், அதிஷ்டத்துக்குரிய சக்திகள் நம்மை ஈர்க்கும் என வேத நூல்கள் சொல்கின்றன. (1)வெற்றிலை மேற்புறம், (2)விபூதி, (3)வில்வம், (4)மஞ்சள், (5)அட்சதை, (6)பூரணகும்பம், (7)தாமரை, (8)தாமரைமணி, (9)ஜெபமாலை, (10)வலம்புரிச்சங்கு, (11)மாவிலை, (12)தர்ப்பை, (13)குலை வாழை, (14)துளசி, (15)தாழம்பூ, (16)ருத்ராட்சம், (17)சந்தனம், (18)தேவ தாரு, (19)அகில், (20)பஞ்சபாத்திரம், (21)கொப்பரைக்காய், (22)பாக்கு, (23)பச்சைக்கற்பூரம், (24)கலசம், (25)சிருக்சுருவம், (26)கமண்டலநீர், (27)நிறைகுடம், (28)காய்ச்சிய பால், (29)காராம்பசு நெய், (30)குங்கிலியப் புகை, (31)கஸ்தூரி, (32)புனுகு, (33)பூணூல், (34)சாளக்கிராமம், (35)பாணலிங்கம், (36)பஞ்ச கவ்யம், (37)திருமாங்கல்யம், (38)கிரீடம், (39)பூலாங்கிழங்கு, (40)ஆலவிழுது, (41)தேங்காய்க்கண், (42)தென்னம் பாளை, (43)சங்கு புஷ்பம், (44)இலந்தை, (4...