Posts

Showing posts from December, 2022

சுவாமி ஐயப்பன் வரலாறு பாகம்..8 AYAPPAN HISTORY PART -8

Image
  சுவாமி ஐயப்பன் வரலாறு 8 ***************** பிறப்பின் ரகசியத்தை கூறிய மணகண்டன்: ***************** அதை கண்டதும் குருவான முனிவர் மிகவும் மகிழ்ந்து எல்லையற்ற ஆனந்தம் கொண்டார். இவை யாவற்றையும் கண்டு கொண்டிருந்த பாலகனின் தாயானவள் அவ்விடம் வந்து தன் மகனின் பேச்சுக்களைக் கேட்டு பிரபஞ்சத்தில் என்னைவிட எவராலும் இவ்வளவு ஆனந்தம் கொள்ள முடியாது என்ற நிலையில் கண்களி ல் நீர்வழிய மிகுந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் கொண்டு தனது மகனுக்கு பேசும் சக்தி அளி த்த மணிகண்டனை அணைத்த வண்ணம் தன் பிறவிப் பெருங்கடலை அடைந்தார்கள். யாரென்று உணர்தல் : **************** ஆனந்த நிலையில் இருந்து இவ்வுலகிற்கு வந்த முனிவரும் மணிகண்டனிடம் யாரப்பா நீ?. உன்னை நான் காணும் போதே கண்டு கொண்டேன். நீ சாதாரணமானவன் அல்ல. என்பதை யார் நீ? என்று கேட்டார். ரகசியம் வெளிப்படுதல் : ***************** தனக்கு பல கலைகளைப் பயின்று கொடுத்து தன்னை ஒரு வீரனாகவும், ஒரு கல்வியில் சிறந்தவனாகவும் உருவாக்கிய குருவிடம் தனக்குத் தெரிந்த ரகசியங்களை மறைப்பது என்பது பாவ செயலாகும் என்பதை உணர்ந்த மணிகண்டன் தனக்குத் தெரிந்த ரகசியங்க ளைத் தன...